இஸ்லாமியப் பேரறிஞர் கலாநிதி ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“அசத்தியத்தைக் கொண்டு மகிழ்ச்சியடையும் மனிதன் நிச்சயமாக அதை விட்டு விடமாட்டான். எனினும், அதைக்கொண்டு அவன் மகிழ்ச்சியடையாது, அது குறித்த சந்தேகம் அவனிடம் இருக்குமாக இருந்தால் அவன் பாவமன்னிப்புக் கோரி, அதை விட்டும் மீண்டு வரத் தகுதியானவனாவான்.
ஆனால், அசத்தியத்தின்பால் அவன் திருப்தி கொண்டு, அதன் மூலம் மகிழ்ச்சியையும் அடைந்து விட்டால் நிச்சயமாக அதை விட்டும் அவன் திரும்பி வரமாட்டான். இது அல்லாஹ்விடமிருந்து வருகின்ற ஒரு தண்டனையாகும். ஏனெனில், எவன் சத்தியத்தை விட்டுவிட்டானோ அவன் அசத்தியத்தைக் கொண்டு சோதிக்கப்படுவான்!”.
{ நூல்: 'ஷர்ஹு மசாஇலில் ஜாஹிலிய்யா', பக்கம்: 84 }
❇➖➖➖➖➖➖➖➖❇
قال العلامة الدكتور صالح بن فوزان الفوزان حفظه الله تعالى: *[ الإنسان إذا فرح بالباطل فإنه لا يتركه، أما إذا لم يفرح به وكان عنده تشكك منه فهذا حري أنه يتوب ويرجع عنه. لكن إذا اطمأن إليه وفرح به فإنه لا يتحول عنه. وهذه عقوبة من الله جلّ وعلا، لأن من ترك الحق يبتلى بالباطل ]*
{ شرح مسائل الجاهلية ، ص - ٨٤ }
❇➖➖➖➖➖➖➖➖❇
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா