இமாம் இஸ்மாஈல் அந்நைசாபூbரீ (ரஹ்) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தார்கள். அப்போது அவரிடம் அவரது தாய், *“எதைப் பெற்றுக்கொள்கிறாய் மகனே?”* என்று கேட்டார்கள். ஆனால், அவரால் பேச முடியவில்லை. உடனே அவர் தனது தாயின் கையில், (அல்குர்ஆனின் 56-ம் அத்தியாயம், 89-வது வசனத்தில் வருகின்ற)
*«فروح وريحان وجنة نعيم»*
*“அவருக்கு நலமும், மணமும், அருள் நிறைந்த சுவர்க்கமும் உண்டு”* என்பதை எழுதிவிட்டு பின்னர் மரணத்துவிட்டாா்.
{ நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா', 29:161 }
☘➖➖➖➖➖➖➖➖☘
[ إحتضر إسماعيل النيسابوري , فقالت أمه: *"ما تجد؟"*، فما قدر على النطق، فكتب على يدها: *« فروح وريحان وجنة نعيم »*، ثم مات]
{ سير أعلام النبلاء ، ٢٠/ ١٦١ }
➖➖➖🌟🌿🌿🌟➖➖➖
இமாம் இஸ்மாஈல் அந்நைசாபூbரீ (ரஹ்) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தார்கள். அப்போது அவரிடம் அவரது தாய், *“எதைப் பெற்றுக்கொள்கிறாய் மகனே?”* என்று கேட்டார்கள். ஆனால், அவரால் பேச முடியவில்லை. உடனே அவர் தனது தாயின் கையில், (அல்குர்ஆனின் 56-ம் அத்தியாயம், 89-வது வசனத்தில் வருகின்ற)
*«فروح وريحان وجنة نعيم»*
*“அவருக்கு நலமும், மணமும், அருள் நிறைந்த சுவர்க்கமும் உண்டு”* என்பதை எழுதிவிட்டு பின்னர் மரணத்துவிட்டாா்.
{ நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா', 20:161 }
☘➖➖➖➖➖➖➖➖☘
[ إحتضر إسماعيل النيسابوري , فقالت أمه: *"ما تجد؟"*، فما قدر على النطق، فكتب على يدها: *« فروح وريحان وجنة نعيم »*، ثم مات]
{ سير أعلام النبلاء ، ٢٠/ ١٦١ }
☘➖➖➖➖➖➖➖➖☘
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா