வரலாற்றில் பதிவான பெரும் பஞ்ச ஆண்டு!


      இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் தஹபீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

         “ ஹிஜ்ரி - 448 ம் ஆண்டு எகிப்திலும், இன்றைய ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய இரு நாடுகளின் சில பகுதிகளில் அன்று முஸ்லிம்களால் ஸ்தாபிக்கப்பட்ட 'அந்தலுஸ்' ஆட்சியிலும் பஞ்சமும் பெரியதோர் தொற்றுநோயும் ஏற்பட்டது. இப்படியொரு அவல நிலை அதற்கு முன்பு ஏற்படவுமில்லை. அப்போது, தொழுகையாளிகள் இன்மையால் பள்ளிவாயல்கள்  மூடப்பட்டுக் கிடந்தன. பசி, பட்டினியும்  தலைவிரித்தாடத் தொடங்கியது. இதனால்தான், அந்த ஆண்டுக்கு *'பெரும் பஞ்ச ஆண்டு'* என்று  பெயரும் சூட்டப்பட்டது”.

( நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா', 

18/311 )


🖊قال الإمام الذهبي رحمه الله تعالى :

*« في عام ٤٤٨ هـ : وقع في مصر والأندلس قحطٌ ووباءٌ كبير،* *لم يُعهد قبله مثله، حتى بقيت المساجد مغلقة بلا مصلِّ، وسُمي: ' عام الجوع الكبير' »*


📚 سير أعلام النبلاء، ١٨/ ٣١١ 📚

♾♾♾♾♾♾♾♾♾

             *✍ தமிழில் ✍*

                அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

            

Previous Post Next Post