அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
*“(சத்தியத்தைப் புறக்கணித்து, அசத்தியத்தில் பிறரைக்) கண்மூடித்தனமாகப் பின்பற்றும் அறிவிலி குறித்து நீ அலட்டிக்கொள்ளாதே. உன்னைப் பற்றிய அவனின் திட்டுதலும், உன்னை அவன் காபிராக்குவதும், உனக்கு அவன் சூட்டும் வழிகேட்டுப் பட்டமும் உனக்குத் தீங்கு எதையும் ஏற்படுத்திவிடாது. இதெல்லாம் நாயின் குரைப்புப் போன்றதுதான். ஏனெனில், உன்னைப் பார்த்து அது குரைக்கும் போதெல்லாம் அதற்கு மறுப்புக் கொடுக்கின்ற அளவுக்கு அதற்கொரு பெறுமதியை நீ கொடுக்கமாட்டாய்தானே! எனவே, அவனின் குரைப்புடனேயே அவனை நீ விட்டுவிட்டு அறிவிலும், ஈமானிலும், நேர்வழியிலும் அவனை விட நீ சிறப்பிக்கப்பட்டிருக்கிறாய் என்பதை வைத்து நீ சந்தோசப்பட்டுக்கொள்!”*
{ நூல்: 'அஸ்ஸவாஇகுல் முர்சலா',03/1158 }
🌐➖➖➖➖➖➖➖➖🌐
قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-
*« وأما الجاهل المقلد فلا تعبأ به، ولا يسؤك سبّه وتكفيره وتضليله، فإنه كنباح الكلب! فلا تجعل للكلب عندك قدر أن تردّ عليه كلّما نبح عليك، ودعه بنباحه؛ وافرح أنت بما فضّلت عليه من العلم والإيمان والهدى»*
{ الصواعق المرسلة، ٣/١١٥٨ }
🌐➖➖➖➖➖➖➖➖🌐
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
📚♦♦♦♦♦♦♦♦📚