🔅🎯 அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“இமாம் ஹசனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களைப் பார்த்து ஒருவர், *'நீங்கள் ஒரு பெருமைக்காரர்!'* என்று கூறினார். அப்போது இமாமவர்கள், *'நான் பெருமைக்காரன் அல்லன்; என்றாலும் நான் கண்ணியமானவன்!'* என்று அவருக்குக் கூறிவிட்டு, *'கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உரியது. எனினும், (இதை) நயவஞ்சகர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள்'* (அல்குர்ஆன், 63: 08) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்”.
{ நூல்: 'தரீகுல் ஹிஜ்ரதைன்' லிப்னில் கைய்யிம், பக்கம்: 105 }
🔅🎯 அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்: *கண்ணியத்தை ஆட்சியாளர்களின் வாசல்களில் போய் மக்கள் தேடுகிறார்கள்! ஆனால், அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்பதிலேயே தவிர அதை வேறு எதிலும் அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்!”*.
{ நூல்: 'தரீகுல் ஹிஜ்ரதைன்' லிப்னில் கைய்யிம், பக்கம்: 105 }
➖➖➖➖➖➖➖➖➖➖
🎯 قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-
{ قال رجل للحسن البصري رحمه الله: إنك متكبّر، فقال: لست بمتكبّر، ولكنّي عزيز. وقال تعالى: *« وللّه العزّة ولرسوله وللمؤمنين ولكنّ المنافقين لا يعلمون»* (سورة المنافقون: الآية - ٨ )
{ طريق الهجرتين وباب السعادتين لابن القيم، ص - ١٠٥ }
🎯 قال العلّامة إبن القيم رحمه الله تعالى: *« إن الناس يطلبون العزّة في أبواب الملوك، ولا يجدونها إلا في طاعة الله عزّ وجلّ »*.
{ طريق الهجرتين وباب السعادتين لابن القيم، ص - ١٠٥ }
🌍➖➖➖➖➖➖➖➖🌍
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா