உலக இன்பத்தில் மூழ்குவதைத் தவிர்க்க மண்ணறைகளுக்குச் செல்லுங்கள்


             அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:

          *“உனது உள்ளம் பொடுபோக்கு நிலையடைந்து, உன் மனம் உலக வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விடும்போதெல்லாம் மண்ணறைகளுக்கு நீ செல்! நேற்று பூமியில்  உன்னைப் போன்று சாப்பிட்டும், குடித்தும், இன்பங்களை அனுபவித்தும் கொண்டிருந்த அக்கூட்டத்தினராகிய அவர்கள் இப்போது எங்கே சென்று விட்டார்கள் என்று நீ சிந்தித்துப் பார்! இப்போது அவர்கள் தமது செயல்களைக்கொண்டு அடைமானம் வைக்கப்பட்டவர்களாக மாறிவிட்டார்கள். அவர்களது செயலைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குப் பயனளிக்காது!”*

{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 3/473 }

🌿➖➖➖➖➖➖➖➖🌿


            قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:

*[ كلما غفل قلبك واندمجت نفسك فى الحياة الدنيا؛ فاخرج إلى القبور، وتفكر في هؤلاء القوم الذين كانوا بالأمس مثلك على الأرض يأكلون ويشربون ويتمتعون، والآن أين ذهبوا؟ صاروا الآن مرتهنين بأعمالهم، لم ينفعهم إلا عملهم ]*

{ شرح رياض الصالحين، ٣/٤٧٣ }

🌿➖➖➖➖➖➖➖➖🌿

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post