ஹுஸைன் ரழி கைய்ரோவில் அடங்கப்படவில்லை.

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ ரஹி:

• -  قال ابن حجر العسقلاني - رحمه الله : الحسين [رضي الله عنه] ليس مدفونا في هذا المكان الذي بالقاهرة بالاتفاق. [الجواهر والدرر للسخاوي - ٩٥٠/٢]

 • -  قال شيخ الإسلام ابن تيمية - رحمه الله : المشهد المنسوب إلى الحسين بن علي - رضي الله عنهما - الذي بالقاهرة كذب_مختلق بلا نزاع بين العلماء المعروفين عند أهل العلم الذين يرجع إليهم المسلمون في مثل ذلك لعلمهم وصدقهم.
| مجموع فتاوى ابن تيمية (27-451).

எகிப்து கெய்ரோவில் ஹுஸைன் பின் அலீ ரழியின் கப்ரு என சொல்லப்படுவது வடிகட்டிய பொய்யாகும். ( இப்னு தைமிய்யா ரஹி ) 

• -  قال الحافظ ابن كثير - رحمه الله : 
وادعت الطائفة المسمون بالفاطميين الذين ملكوا الديار المصرية قبل سنة أربعمائة إلى ما بعد سنة ستين وستمائة، أن رأس الحسين وصل إلى الديار المصرية ودفنوه بها وبنوا عليه المشهد المشهور به بمصر، الذي يقال له تاج الحسين، بعد سنة خمسمائة.

ஹிஜ்ரி நான்காவது நூற்றாண்டுக்கு முன்பிருந்து ஹி: 660 வரை ஃபாதிமிய்யா என்ற பெயரில் ஆட்சி ஃபாதிமிய்யா ஆட்சியாளர்களே எகிப்தில் ஹுஸைன் ரழி கப்ரு சிந்தனையை தோற்றுவித்தவர்கள்.

وقد نص غير واحد من أئمة أهل العلم على أنه لا أصل لذلك، وإنما أرادوا أن يروجوا بذلك بطلان ما ادعوه من النسب الشريف، وهم في ذلك كذبة خونة، وقد نص على ذلك القاضي الباقلاني وغير واحد من أئمة العلماء، في دولتهم في حدود سنة ربعمائة، كما سنبين ذلك كله إذا انتهينا إليه في مواضعه إن شاء الله تعالى.

அவர்கள் படு மோசமான பொய்யர்கள், மோசடிக்காரர்கள் எனப் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் இமாம் அல்பாகில்லானியும் ஒருவர் எனக் குறிப்பிடும் இமாம் இப்னு கஸீர் ரஹி அவர்கள்

قلت: والناس أكثرهم يروج عليهم مثل هذا، فإنهم جاؤوا برأس فوضعوه في مكان هذا المسجد المذكور، وقالوا: هذا رأس الحسين، فراج ذلك عليهم واعتقدوا ذلك والله أعلم.

அவர்கள் ஏதோ ஒரு தலையை கொண்டு வந்து அதை ஹுஸைன் ரழியின் தலை என பொய்யான விளம்பரம் செய்தனர். 

[البداية والنهاية ط إحياء التراث، ٢٢٢/٨]
(அல்பிதாயா வந்நிஹாயா)

▪︎ونقول أن هذا الفعل صاحبه على خطر عظيم قد يخرجه من الملة جملةً وتفصيلاً من حيث يدري ولا يدري - نسأل الله السلامة والعافية.

எம்.ஜே.எம் . ரிஸ்வான் மதனி
أحدث أقدم