தகியான, கனியான, ஹஃபியான அடியானை அல்லாஹ் நேசிக்கிறான்
இதன் விளக்கத்தை அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ரியாலுஸ் ஸாலிஹின் 3/511
1. தக்கி என்றால் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்
2. கனி (செல்வந்தர்) என்றால் தனக்கு அல்லாஹ் வழங்கியதை போதுமாகிக்கொள்பவர் (உன்மையான செல்வந்தர் தனக்கு கிடைததை வைத்து திருப்தி அடைபவர்)
3. ஹஃபி என்றால் மறைவானவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவர், மக்களில் தோன்றுவதில் அக்கறை காட்டாதவர், அல்லது அறியாதவர் என்று குறிப்பிடப்படுபவர், அல்லது மக்கள் அவரைப் பற்றி பேசுவதை விரும்பாத மனிதர்.
நூல் : ஸஹீஹ் ஜாமிஹ். 2840
قال رسول الله ﷺ :
إن الله يحب العبد
التقى الغنى الخفي
قال العلامة ابن عثيمين رحمه الله كما في شرح رياض الصالحين 3/511
التقي: يعني متّق الله عز وجل؛
والغني: هو القانع بما أعطاه الله؛
والخفي: هو الذي لا يظهر نفسه، ولا يهتم أن يظهر عند الناس، أو يشار إليه بالبنان، أو يتحدث الناس عنه.
صحيح الجامع 2840
தமிழில்: ஷெய்க் இஸ்மாயில் ஸலஃபி