நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ்கள்

நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் புஹாரியில் பதிவாகியுள்ளது. (புஹாரி 5763) 

ஸஹீஹுல் புஹாரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கவுரைகள் உள்ளன. ஹதீஸ் கிரந்தம் ஒன்றுக்கு விளக்கவுரை செய்வதென்றால் அதற்கென்று தனித்திறமையும் ஹதீஸ்கள் பற்றிய ஆழ்ந்த புலமையும் வேண்டும்.

ஸஹீஹுல் புஹாரிக்கு விளக்கவுரை எழுதிய இமாம்கள் சூனியம் என்று உண்டு. நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை என்று உறுதிப்படுத்தி விளக்கம் எழுதியுள்ளார்கள். பகுத்தறிவை மாத்திரம் வைத்து புஹாரியில் வரும் இந்த ஹதீஸை மறுப்பவர்களுக்கு கிடைத்த விளக்கம் ? அந்த இமாம்களில் ஒருவருக்கு கூட இல்லையா ? இதோ அந்த இமாம்களும் அவர்கள் ஸஹீஹுல் புஹாரிக்கு எழுதிய விளக்கவுரைகளும்.

1- பத்ஹுல் பாரி - ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி. 

2- பத்ஹுல் பாரி - இப்னு ரஜப் அல் ஹன்பலி அல் பக்தாதி. (கிதாபுல் ஜனாயிஸ் வரை)

3- பத்ஹுல் பாரி - அப்துல் அஸல் பின் மீர் அலாயி அல் ஹுஸைனி அஸ்ஸைத்பூரீ . 

4- பத்ஹுல் பாரி - அபுல் அப்பாஸ் அஹ்மத் பின் காஸிம் பின் முஹம்மத் அத்தமீமீ அல் பூனி. 

5- அஃலாமுஸ் ஸுனன் - ஹத்தாபி. 

6- ஷர்ஹு ஸஹீஹில் புஹாரி - இப்னு பத்தால்.

7- ஷர்ஹு முஷ்கிலில் புஹாரி - முஹம்மத் பின் ஸஈத் அல் வாஸிதி.

8- ஷர்ஹுல் புஹாரி - நவவி. 

9- அல் பத்ருல் முனீர் - அப்துல் கரீம் அல் ஹலபி. 

10 - ஷவாஹிதுத் தவ்ழீஹ் வத் தஸ்ஹீஹ் லிமுஷ்கிலாதில் ஜாமிஃ - முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் மாலிக். 

11- அல் அக்துல் ஜலிய்யு - அஹ்மத் பின் அஹ்மத் அல் கர்தி. 

12- அர்ராமூஸ் அலா ஸஹீஹில் புஹாரி - அலி பின் முஹம்மத். 

13- அத்தவ்ழீஹ் - இப்னுல் முலக்கின். 

14- அல் இப்ஹாம் - அப்துர் ரஹ்மான் புல்கீனி. 

15- அல் கவ்கபுஸ் ஸாரி - முஹம்மத் பின் அஹ்மத் பின் மூஸா. 

16- மஸாபீஹுல் ஜாமிஇஸ் ஸஹீஹ் - தமாமீனி. 

17- தைஸீரு மன்ஹலில் காரி - முஹம்மத் பின் முஹம்மத் அஷ்ஷாபிஈ. 

18- அல் லாமிஉஸ் ஸபீஹ் - முஹம்மத் பின் அப்துத் தாயிம் அல் பர்மாவி. 

19- அல் கவ்கபுஸ் ஸாரி - அலி பின் ஹுஸைன் அல் மூஸிலி. 

20- அத் தல்கீஹ் லிபஹ்மி காரிஇஸ் ஸஹீஹ் - புர்ஹானுத்தீன் அல் ஹலபி. 

21- அல் மத்ஜருர் ரபீஹ் - முஹம்மத் பின் அஹ்மத். 

22- உம்ததுல் காரி - மஹ்மூத் பின் அஹ்மத் அல் ஐனி. 

23- தஃலீகுன் அலல் புஹாரி - முஹம்மத் பின் முஹம்மத் அந்நுவைரி. 

24- அல் கவ்ஸருல் ஜாரி - அஹ்மத் பின் இஸ்மாஈல் அல் கவ்ரானி. 

25- அந்நஜாஹ் பீ ஷர்ஹி கிதாபி அஹ்பாரிஸ் ஸிஹாஹ் - நஜ்முத்தீன் அபீ ஹப்ஸ் அந்நஸபி. 

26- அத்தௌஷீஹ் - ஜலாலுத்தீன் சுயூதி. 

27- இர்ஷாதுஸ் ஸாரி - ஷிஹாபுத்தீன் அல் கஸ்தலானி. 

28- ஷர்ஹு கவாமிஸ் ஸுன்னா - அபுல் காஸிம் அல் அஸ்பஹானி. 

29- அல் பைழுல் ஜாரி - இஸ்மாஈல் பின் முஹம்மத் பின் அப்துல் ஹாதி. 

30- அந்நூருஸ் ஸாரி மின் பைழி ஸஹீஹில் புஹாரி - ஹஸன் அல் அதவி அல் ஹம்ஸாவி. 

31- அல் கவாகிபுத் தராரீ - ஷம்ஸுத்தீன் அல் கிர்மானி. 

32- பைழுல் பாரி - அன்வர் பின் முஃழம் ஷா கஷ்மீரி ரஹிமஹுல்லாஹ். 

33- பைழுல் பாரி - ஹாபிழ் அபுல் ஹஸன் ஸியால்கோத்தி. 

34- பைழுல் பாரி - கலாநிதி அஹ்மத் உமர் ஹாஷிம். 

35- பைழுல் பாரி - அப்துர் ரஹீம் பின் அப்துர் ரஹ்மான் பின் அஹ்மத் அஸ்ஸெய்யித் அஷ்ஷரீப் அல் அபாதீ அல் அப்பாஸி. 

36- பைழுல் பாரி - அப்துல் அவ்வல் பின் மீர் அலாயி அல் ஹுஸைனி அஸ்ஸைத்பூரீ.  

37- அந்நஹ்ருல் ஜாரி பீ ஷர்ஹி ஸஹீஹில் புஹாரி - முஹம்மத் பின் முஹம்மத் ஸாலிம். 

38- அத்தன்கீஹ் - முஹம்மத் பின் பஹாதுர் அஸ்ஸர்கஷி. 

39- அவ்னுல் பாரி -அபுத் தையிப் ஸித்தீக் ஹஸன் ஹான். 

40- அல் பஜ்ருஸ் ஸாதிஃ - முஹம்மத் அல் புழைல் பின் அல் பாதிமி. 
 
41 - நிஃமதுல் பாரி  - அப்துல்லாஹ் பின் தர்வீஷ் அர்ருகாபி. 

42- இர்ஷாதுல் காரி - முஹம்மத் அத்தஹாமி பின் அல் மதனி. 

43- நுஸ்ரதுல் பாரி - அப்துஸ் ஸத்தார் பின் அப்துல் வஹ்ஹாப். 

44- ஸுப்ஹதுல் பாரி - இக்பால் அஹ்மத் அல் உமரி. 

45- நயீமுல் பாரி - அஹ்மத் யார்ஹான் நயீமீ. 

46- இல்ஹாமுல் பாரி - அப்துல் ஹலீம் அல்ஹாதி. 

47- மனாருல் காரி - ஹம்ஸா பின் முஹம்மத் காஸிம். 

48 - தர்ஜமானுத் தராஜும் - அபூ அப்தில்லாஹ் ருஷைத் அல் பஹ்ரி. 

49- பழ்லுல் பாரி - ஷிப்பீர் அஹ்மத் உஸ்மானி.  

50 - புக்غயதுஸ் ஸாமிஃ வல் காரி பிஷர்ஹி ஸஹீஹில் புஹாரி - ஜமாலுத்தீன் அபூ யூஸுப். 

இது போன்று இன்னும் பல அறிஞர்கள் உள்ளனர். இவர்களெல்லாம் ஸஹீஹுல் புஹாரிக்கு பல பாகங்களில் விளக்கவுரைகள் எழுதிய மாமேதைகள், ஹதீஸ்கலை ஜாம்பவான்கள்.  

இவர்களில் யாரும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொல்லி புஹாரியில் வரக்கூடிய ஒரு ஹதீஸை கூட மறுக்கவில்லை. 

இவர்கள் அனைவரும் நல்ல முறையில் தெளிவாக தானே ஹதீஸை புரிந்திருக்கிறார்கள். 

அப்படியாயின் எங்கே கோளாறு ?

வஹியிலா ? பகுத்தறிவிலா ?

- முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி
أحدث أقدم