இஸ்லாம் கூறும் சின்ன விசயங்கள் கூட எப்படி சிலரை கவருகின்றது
பாருங்கள். சலாம் என்ற வார்த்தையால் கவரப்பட்டு, இஸ்லாமை அறிந்து
முஸ்லிமானவர்களை நாம் கண்டிருக்கின்றோம். இப்போது அந்த வரிசையில்
இன்னொருவரை காண போகின்றோமா?
பிரபல ஹாலிவுட் நடிகரான லியம் நீசன்,
"பள்ளிவாசல்களில் கூறப்படும் அழைப்பு (பாங்கு) தன்னை பெரிதும் கவர்ந்துள்ளதாகவும், முதல் கிழமை அது உங்களை ஒரு விதமான நிலையிக்கு இட்டுச் சென்று பின்பு அது உங்கள் ஆன்மாவினுல் புகுந்துவிடும் ..இது மகிழ்ச்சியான (அழகான) மிகவும் மகிழ்ச்சியான (அழகான) விடமாகும்."
"நகரத்தில் 4000 பள்ளிவாசல்கள் இருகின்றன..சில பள்ளிவாசல்கள் மிக அழகானதாகும் (கண்குளிர்சியானதாகும்).... இவ்விடயங்கள் இஸ்லாமை ஏற்பது குறித்த எண்ணம் தன்னுள் வருவதற்கான காரணங்கள் என சில நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்..
சுப்ஹானல்லாஹ்..
இவர் Batman (Begins), Taken, Clash of the Titans , போன்ற பிரசித்தி பெற்ற படங்களில் நடித்துள்ளார்...
he actor, 59, admitted that Islamic prayer "got into his spirit" while filming in Istanbul.
"The call to prayer happens five times a day, and for the first week, it drives you crazy, and then it just gets into your spirit, and it's the most beautiful, beautiful thing," he told The Sun.
“There are 4000 mosques in the city. Some are just stunning, and it really makes me think about becoming a Muslim."
Neeson was raised in Northern Ireland as a devout Roman Catholic and was named after the local priest.
But the star - whose wife, Natasha Richardson, died aged 45 in a skiing accident in 2009 - has spoken about challenges to his faith.
"I was reared a Catholic, but I think every day we ask ourselves, not consciously, what are we doing on this planet? What's it all about? I'm constantly reading books on God or the absence of God and atheism," he said.
His latest movie, The Grey, about an oil-drilling team that crashes in freezing Alaska, is set to be released on February 16.