வலியுல்லாஹ்வின் தர்கா கதவைத் திருடிய இளைஞனிடம் நீ ஏன் தர்காவின் வாயில் கதவைத் திருடினாய் எனக் கேட்க, நான் திருடவில்லை; அவரே எனக்குத் தந்தார் என்றான்
அவனது பதிலைக் கேட்ட தர்கா காவலாளி அவர் மரணித்தவராச்சே, அவரால் எப்படித் தர முடியும் எனக் கேட்டார். அப்படியானால் பல காலமாக மரணித்த எதையும் தர சக்தி அற்ற ஒருவிரிடம்தான் நீங்க கேட்டால் தருவார் என நம்பலாமா? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் எனக் கூறி, இணைவைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
தமிழில்: எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
شاب ذهب لضريح وأخذ بابه
ولما جاء عمال هذا الضريح لم يجدوا الباب طبعا، فقالوا: لا يقوم بهذه الفعلة إلا فلان
فجاؤوا عنده وقالوا له: لماذا سرقت باب سيدنا الولي...
فقال: انا لم أسرقه، هو الذي أعطاني إياه...
فقالوا له: وكيف يعطيك الباب وهو ميت
فقال لهم: من زمان ونحن نقول لكم بأن الميت لا يعطي_شيء، أفلا تتقون....