நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் :
"நீங்கள் யாருக்காவது அடிக்க நேர்ந்தால் முகத்தை அஞ்சிக் கொள்ளட்டும்."
இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் இந்த நபி மொழிக்கு பின்வருமாறு வியாக்கியானம் செய்துள்ளார்கள்:
"முகம் மனிதனிலுள்ள உறுப்புகளில் சிறப்புப் பொருந்தியது.உடல் அனைத்தினதும் முகவெற்றிலை அதுதான்.முகம் அல்லாத உறுப்புகளை விட்டுவிட்டு முகத்தில் அடிப்பது மனிதனுக்கு மிகப்பெரும் இழிவுதரும் விடயமாகும்."