அல்குர்ஆன் 3:134

அல்லாஹ் தஆலா கூறியுள்ளான் :

"பயபக்தியானர்களான அவர்கள் கோபத்தை மென்று, மனிதர்களை மன்னிப்பவர்களாகவும் இருப்பார்கள்.நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்."
(சூறா ஆல இம்றான் : வசனம்-134)

இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் இவ்வசனத்திற்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள் :

"கோபத்தின் போது அடக்கமாக அமைதி காப்பதனதும்; தனக்கு இழைக்கப்படும் தீங்கின் போது பொறுமை காப்பதனதும்; அநியாயம் இழைக்கப்படும் போது அதனை மன்னிப்பதனதும் அந்தஸ்து, இன்மை, மறுமை வாசிகளின் குணதிசயங்ளுள் மிக மேலானதாகும். நோன்பு நோற்பதனாலும் நின்று வணங்குவதனாலும் அடையப் பெறாத அந்தஸ்தை மனிதன் இக்குணாதிசயங்கள் மூலம் அடைந்து கொள்கிறான்."



Previous Post Next Post