ஆல இம்றான்: வசனம்17

அல்குர்ஆன் விரிவுரை :

அல்லாஹ் தஆலா கூறியுள்ளான் :

"(அல்லாஹ்வை அஞ்சி நடப்போர்) இரவின் இறுதி வேளைகளில் பாவமன்னிப்புத் தேடுபவர்களாகவும் இருப்பார்கள்."
(அல்குர்ஆன்- சூறா ஆல இம்றான்: வசனம்17)

இமாம் இப்னு கதீர் றஹ் அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கையில் ,
"அதிகாலை வேளைகளில் பாவ மன்னிப்புக் கோருவதன் சிறப்பை இவ்வசனம் குறித்துக் காட்டுகிறது." என தெளிவுரை வழங்கியுள்ளார்கள்.



Previous Post Next Post