அறிஞர்கள் நேசத்திற்குரியவர்கள் ; ஆனாலும், சத்தியம் அதிக நேசத்திற்குரியது


           அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“(பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தும் நன்நோக்கில்) சில அறிஞர்களுக்கும், கண்ணியவான்கள் சிலருக்கும் நாம் மறுப்புக் கொடுக்கின்றோம் என்றால் அவர்களை நாம் கோபிக்கின்றோம் என்பதோ, அல்லது அவர்களை நாம் குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதோ அதனுடைய பொருளல்ல. நாம் தெளிவுபடுத்துவதெல்லாம் சரியான விடயத்தைத்தான்! இதனால்தான் சில அறிஞர்கள் தமது சக அறிஞர்களில் சிலர் தவறிழைக்கும்போது, 'இன்னார் எமது நேசத்திற்குரியவர்; ஆனால், சத்தியம்  எமக்கு அதைவிட அதிக நேசத்திற்குரியது!' என்று சொல்வார்கள். இதுதான் சரியான வழிமுறையுமாகும்!.”*

( நூல்: 'அல்அஜ்விbபா அல்முfபீதா அன் அஸ்இலதில் மனாஹிஜில் ஜதீதா', பக்கம் : 174 }

🍁➖➖➖➖➖➖➖➖🍁

             قال الشيخ العلّامة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-

           *[ نحن إذا رددنا على بعض أهل العلم، وبعض الفضلاء ليس معنى هذا أنّنا نبغضه أو نتنقصه؛ وإنما نبيّن الصواب!. ولهذا يقول بعض العلماء لمّا أخطأ بعض زملائه قال: "فلان حبيبنا، ولكن الحق أحب إلينا". هذا هو طريق الصحيح ! ]*

{ الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة، ص - ١٧٤ }

🍁➖➖➖➖➖➖➖➖🍁

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post