அற்ப விடயங்கள் என அலட்சியம் காட்டாது, அனைத்து விடயங்களிலும் அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்


         அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

           *“போவது, வருவது, உண்பது, குடிப்பது, உடுத்துவது போன்ற சிறிய விடயங்கள் வரைக்கும் உள்ள அனைத்து விடயங்களிலும் அல்லாஹ்வைக்கொண்டு உதவி தேட வேண்டியது இறைவிசுவாசங்கொண்ட மனிதனுக்குக் கட்டாயமானதாகும். இதன்மூலம் இவன் தனது தேவையையும் அடைந்துகொள்பவனாக இருக்கிறான்; தனது இரட்சகனை வணங்கியவனாகவும் ஆகிவிடுகிறான். ஏனெனில், உதவி தேடல் என்பது இறைவணக்கத்தில் உள்ளதாகும்! இறையடியான் தனது இரட்சகனிடத்தில் உதவி தேடிவிட்டால் அல்லாஹ் அவனுக்கு அவ்விடயத்தை கஷ்டமின்றி இலகுபடுத்திக் கொடுத்து விடுகின்றான்”*.

{ நூல்: 'அஹ்காமுன் மினல் குர்ஆன்', 01/37 }

🏵➖➖➖➖➖➖➖➖🏵


          قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

             *[ ينبغي على الإنسان أن يستعين بالله عزّ وجلّ في كل شي، حتى في الأمور الصغيرة كالذهاب والمجيئ والأكل والشرب واللباس! حتى يكون بذلك مدركا لحاجته، متعبدا لربّه عزّ وجلّ؛ لأن الإستعانة من العبادة. وإذا استعان العبد بربّه يسر له الأمر وسهله عليه!"*

{ أحكام من القرآن، ١/٣٧ }

🏵➖➖➖➖➖➖➖➖🏵

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post