🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“எனது இரட்சகனே! என்னை நல்ல முறையில் நுழையச் செய்வாயாக! இன்னும், நல்ல முறையில் என்னை வெளியேற்றுவாயாக! மேலும், உதவி செய்யும் ஓர் அதிகாரத்தை உன்னிடமிருந்து எனக்கு ஏற்படுத்துவாயாக! என (நபியே) நீர் கூறுவீராக”.* (அல்குர்ஆன், 17:80)
அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- *“இந்தப் பிரார்த்தனை, மனிதனுக்கு மிகப் பயனுள்ள பிரார்த்தனையில் உள்ளதாகும். ஏனெனில், எப்போதும் மனிதன் ஒரு காரியத்தில் நுழைந்து கொண்டும், ஒரு காரியத்திலிருந்து வெளியேறிக்கொண்டும்தான் இருக்கின்றான்! எனவே, அவனது நுழைவும் அவனது வெளியேற்றமும் எப்போது அல்லாஹ்வுக்காகவும், அல்லாஹ்வைக்கொண்டும் இருக்குமோ அப்போது அவன் நிச்சயமாகவே நல்ல முறையில் நுழைவிக்கப்பட்டு, நல்ல முறையில் வெளியேற்றப்பட்டவனாகி விடுகின்றான்!”*
{ நூல்: 'ஹாதில் அர்வாஹ்', பக்கம்:101 }
🌟➖➖➖➖➖➖➖➖🌟
🏉 قال الله تعالى: *{ وقل رّبّ أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لّدنك سلطانا نصيرا }*
قال العلّامة إبن القيم رحمه الله تعالى: *« هذه الدعوة من أنفع الدعاء للعبد، فإنه لا يزال داخلا في أمر وخارجا من أمر. فمتى كان دخوله لله وبالله وخروجه كذلك كان قد أدخل مدخل صدق وأخرج مخرج صدق »*
{ حادي الأرواح ، ص - ١٠١ }
🌟➖➖➖➖➖➖➖➖🌟
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா