நபி (ஸல் ) அவர்கள் : இல்லை
அபூ பக்கர் அஸ் ஸித்தீக் (ரழி ) அவர்கள் : இல்லை
உமர் பின் கத்தாப் (ரழி ) அவர்கள் : இல்லை
உஸ்மான் பின் அப்ஃபான் (ரழி ) அவர்கள் : இல்லை
அலி பின் அபீ தாலிப் (ரழி ) அவர்கள் : இல்லை
ஏனைய நபித்தோழர்கள் : இல்லை
இமாம் அபூ ஹனீபா (ரஹ்மத்துல்லாஹி )அவர்கள் ஹிஜ்ரி 150 : இல்லை
இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி )அவர்கள் ஹிஜ்ரி 170 : இல்லை
இமாம் ஷாபிஈ (ரஹ்மத்துல்லாஹி )அவர்கள் ஹிஜ்ரி 204 : இல்லை
இமாம் அஹ்மத் (ரஹ்மத்துல்லாஹி )அவர்கள் ஹிஜ்ரி 241: இல்லை
இமாம் புஹாரி (ரஹ்மத்துல்லாஹி )அவர்கள் ஹிஜ்ரி 256 : இல்லை
இமாம் முஸ்லிம் (ரஹ்மத்துல்லாஹி )அவர்கள் ஹிஜ்ரி 261: இல்லை
இமாம் அபூ தாவூத் (ரஹ்மத்துல்லாஹி )அவர்கள் ஹிஜ்ரி 275: இல்லை
இமாம் திர்மிதி (ரஹ்மத்துல்லாஹி )அவர்கள் ஹிஜ்ரி 279 : இல்லை
இமாம் நஸாஈ (ரஹ்மத்துல்லாஹி )அவர்கள் ஹிஜ்ரி 303:இல்லை
உபைதிய்யா ஷீஆ ஆட்சியில் (நான்காம் நூற்றாண்டில்) : ஆம்
பிறப்பைக் கொண்டாடுவது மொராக்கோவில் உள்ள உபைதிகளால் கொண்டுவரப்பட்டது, அதன் பூர்வீகம் யூதர்கள், பின்னர் அவர்கள் தாங்கள் அஹ்லு பைத்தின் சந்ததியினர் என்றும், அவர்கள் இஸ்மாயில் பின் ஜஃபருடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறினர், பின்னர் முட்டாள்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
(நூல் :இஜாபதுஸ் ஸாயில் 271)
அல்லாமா முக்பில் அல்வாதி ரஹ்மத்துல்லாஹி அவர்கள்.