நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் அற்புதம்

ஜாஹிலியா காலத்தில் நபியவர்களின் உறவினர்களில் ஒருவரான அபூஜஹல் ஒரு வழிப்போக்களிடம் ஒட்டகம் ஒன்றை விலைக்கு வாங்கி அதன் பணத்தை வழங்காமல் பல நாட்களாக ஏமாற்றி வந்தான்.
 இதனால் மணமடைந்து போன அம்மனிதன் குரேஷி குலத்தின் தலைவனான  அபூஜஹ்லே தனக்கு அநீதியிழைத்து விட்டான், இதை யாரிடம் சென்று முறையிடுவது என்று அங்கலாய்த்து விட்டு இறுதியில் நபிகளாரிடத்தில் வந்து விடயத்தை முறையிட்டார். இதனைக் கேட்ட நபியவர்கள் கோபத்துடன் வெகுண்டெழுந்து  அம்மனிதனையும் அழைத்துக் கொண்டு அபூ ஜஹ்லின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினார்கள். அவன் வெளியே வந்ததும் கோபமாக இவரிடம் நீ வாங்கிய ஒட்டகத்துக்குரிய பணத்தை உடனடியாக திருப்பிக் கொடு என்று கூறினார்கள்.
இதை கேட்ட மாத்திரத்தில் அபூஜஹல் அச்சமுற்று பதபதைத்தவனாக உள்ளே சென்று பணத்தை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் ஒப்படைத்து விட்டார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அபூஜஹலிடம் முஹம்மதின் விடையதில் ஏற்கனவே நீ ஆத்திரத்துடன் இருக்கிறாய், அப்படியிருக்க அவர் வந்து உன்னிடம் நியாயம் கேட்டபோது நீ உடனடியாக பணத்தை திருப்பிக் கொடுக்க காரணம் என்ன? என்று வினவினர். அதற்கு அபூஜஹல் நாசமாய் போச்சு.. நீங்கள் எல்லாம் உங்கள் கண்களை மூடிக்கொண்டா இருந்தீர்கள்?? முஹம்மது வந்து என்னிடம் நியாயம் கேட்கும் போது அவருக்கு அருகில் சிங்கம் ஒன்று கர்ஜித்தித்துக் கொண்டு என்மேல் பாய தயாராக இருந்ததே.. நான் கொடுத்திருக்காவிட்டால் அது என்னை கொன்றிருக்குமே.. இதை நீங்கள் காணவில்லையா? என்று  புலம்பினான்.

 ஆதார நூல் அல்பிதாயா வன் நிஹாயா
 -ஸீரத்து இபுனல் ஹிஷாம்.

இச்சம்பவத்திலிருந்து நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதரா வார்கள் என்பதும் அல்லாஹ் அவர்களுக்கு அருளிய அற்புதங்களில் இதுவும் ஒன்று என்பதும் தெளிவாகின்றது. இதைத்தான் மற்றொரு ஹதீஸில் நபியவர்கள் என்னைப் பற்றி கேள்விப்பட்ட உடனே ஒரு மாத கால தூரத்துக்கு அப்பால் இருக்கும் எதிரிகளே எனக்கு அஞ்சும் அளவுக்கு அல்லாஹ் எனக்கு பேருதவி செய்துள்ளான் என்று குறிப்பிடுகின்றார்கள்.

ابتاع أبو جهل إبلاً من عابر سبيل، وظل يماطله في الدفع..

فوقف الرجل ينادي قائلا: 
"من رجل يعديني على أبي الحكم؟، فإني غريب وابن سبيل!، وقد غلبني على حقي!"

فقال له من كان بالمكان:
"ترى ذلك؟!، اذهب إليه، فهو يعديك عليه" (يقصدون الرسول ﷺ) وٳنما يستهزؤون به ﷺ.!!!

فأقبل الرجل على رسول الله  ﷺ فذكر له الأمر - ﷺ-  فقام معه..

فلما رأوه قام معه قالوا لأحدهم: "اتبعه فانظر ما يصنع..؟"

فخرج رسول الله ﷺ ومعه الرجل
حتى أتيا بيت أبي جهل، فضرب بابه
فقال أبو جهل: "من هذا..؟"
قال ﷺ: "محمد فاخرج!"

فخرج إليه أبو جهل فزِعا، وما في وجهه قطرة دم وقد انتقع لونه!

فقال ﷺ: "أعط هذا الرجل حقه!"
قال أبو جهل:
"لا تبرح حتى أعطيه الذي له"
فخرج إليه بحقه، فدفعه إليه..

فقال ﷺ للرجل:"الحق لشأنك"

ثم انصرف رسول الله ﷺ
فأقبل الرجل فرِحا يدعو للرسول ﷺ
وجاء الرجل الذي بعثوه فقالوا:
"ويحك ماذا رأيت...؟"

قال:"عجبا من العجب!!، والله ما هو إلا أن ضرب عليه بابه، فخرج وما معه روحه!!"

ثم جاء أبو جهل فقالوا له:
"ويلك مالك!، فوالله ما رأينا مثل ما صنعت..؟"

فقال ابو جهل: "وَيحَكُم!، وَاَللّهِ مَا هُو إلّا أَن ضَرَبَ عَلَيّ بَابِي، وَسَمِعت صَوتَهُ، فَمُلِئَت رُعبًا ثُمّ خَرَجتُ إلَيهِ وَإِنّ فَوقَ رَأسِهِ لَفَحلًا مِن الإِبِلِ، مَا رَأَيت مِثلَ هَامَتِهِ، وَلَا قَصَرَتِهِ، وَلَا أَنْيَابِهِ لِفَحْلٍ قَطّ، وَاَللّهِ لَوْ أَبَيْتُ لَأَكَلَنِي!!".

- البداية و النهاية - لابن كثير
- السيرة النبوية - لابن هشام.
Previous Post Next Post