நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் :
"துஆ - பிரார்த்தனையைத் தவிர விதியை வேறெதுவும் மாற்றாது."
இந்த நபி மொழிக்கு இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்கள்:
"பிரார்த்தனை விதியை தட்டி உயர்த்திவிடும். எத்தனையோ இடர்கள் பிரார்தனையினால் உயர்த்தப்பட்டுள்ளன.மேலும் எத்தனையோ அருள்கள் பிராத்தனையினால் கிடைத்துள்ளன."