சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருக்கும் அறிஞர்களின் மானங்களில் விளையாடுவதில் கீழ்க்காணும் மூவரில் ஒருவரைத் தவிர வேறு யாருமே ஈடுபடமாட்டார்கள்.
*1)* நயவஞ்சகத்தனம் தெளிவாக அறியப்பட்ட ஓர் நயவஞ்சகன்.
*2)* அறிஞர்களுடன் பகைமை பாராட்டுகின்ற கெட்டவன். இவனை, கெட்ட செயல்களிலிருந்து அறிஞர்கள் தடுப்பதே இதற்கான காரணமாகும்.
*3)* அறிஞர்களோடு கோபித்துக்கொள்ளும் வழிகெட்ட ஓர் இயக்கவாதி; கட்சிக்காரன். ஏனெனில், மோசமான இவனது இயக்கக் கருத்துக்கும், பிழையான இவனது சிந்தனைகளுக்கும் அவ்வறிஞர்கள் உடன்பட்டுப்போகாமல் இருப்பார்கள்!”
{ நூல்: 'அல்அஜ்விபbதுல் முபீfதா அன் அஸ்இலதில் மனாஹிஜில் ஜதீதா', பக்கம்: 80 }
🎇➖➖➖➖➖➖➖➖🎇
قال العلامة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى:
[ لايقع في أعراض العلماء المستقيمين على الحق إلا أحد ثلاثة:-
*الأول:* إما منافق معلوم النفاق.
*الثاني:* وإما فاسق يبغض العلماء، لأنهم يمنعونه من الفسق.
*الثالث:* وإما حزبي ضالّ، لأنهم لايوافقونه على حزبيته وأفكاره المنحرفة.
{ الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة، ص - ٨٠ }
🎇➖➖➖➖➖➖➖➖🎇
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா