இமாம் புஹாரி (ரஹ்) அவர்களிடம் காணப்பட்ட நல்ல பண்புகள்


 _இமாம் ஹுஸைன் அஸ்ஸமர்கந்தீ (ரஹ்) கூறுகின்றார்கள்:_

      "விரும்பப்படும் நல்ல பண்புகள் இமாம் புஹாரி (ரஹ்) அவர்களிடம் இருந்ததுடன், மூன்று பண்புகள் அவர்களிடம் விஷேடமாகக் காணப்பட்டன.

 *1)*குறைவாகவே பேசக்கூடியவராக அவர் இருந்தார்!

 *2)* மக்களிடம் உள்ளவற்றில் பேராசை கொள்ளாதவராக அவர் இருந்தார்!

 *3)*மக்கள் விவகாரங்களில் தேவையற்ற ஈடுபாடு காட்டாதவராகவும் அவர் இருந்தார்!

      இமாமவர்களின் முழுக் கவனமும்,  ஈடுபாடும் கல்வியில்தான் இருந்தது!".

{ நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா', 12/449 }

🍃➖➖➖➖➖➖➖➖🍃

 _قال الإمام الحسين السمرقندي رحمه الله تعالى:_

       "كان محمد بن إسماعيل البخاري مخصوصا بثلاث خصال مع ما كان فيه من الخصال المحمودة؛

👈 كان قليل الكلام.

👈 وكان لا يطمع فيما عند الناس.

👈 وكان لا يشتغل بأمور الناس.

     كل شغله كان فى العلم".

 _{ سير أعلام النبلاء، ١٢/٤٤٩}_

🍃➖➖➖➖➖➖➖➖🍃


       🌻✍தமிழில்✍🌻

            அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)


Previous Post Next Post